August 2019 – Mass

பொதுக் காலம் – ஆண்டின் இருபதாம் ஞாயிறு 

இந்த மாதம் தூய கன்னி மரியாவின் விண்ணேற்பு திருநாளையும் , இந்திய நாடு விடுதலைப் பெற்ற திருநாளையும்  கொண்டாடுகிறோம். நமது குழந்தைகள் கோடை விடுமுறை முடிந்து புது கல்வி ஆண்டை தொடங்குகிறார்கள்.  இந்த மாத திருப்பலியை நமது இளையர் குழு சிறப்பிக்க உள்ளது. அவர்களே பாடல்களையும், இசையையும் ,வாசங்களையும், மன்றாட்டுக்களையும் எடுத்து செய்ய உள்ளார்கள். இந்த மாத திருப்பலியை மறைதிரு. பிரகாசம் அடிகள் நிறைவேற்ற உள்ளார். அனைவரும் வந்து அவர்களுடன் இணைந்து  இறைவன் அருளை பெற அன்புடன் அழைக்கிறோம்.

This month we are celebrating the Assumption of Mary and India’s Independence Day. Our children are finishing up their summer holidays and starting the new school year. Our youth team will be celebrating this month’s mass. They are going to sing, do readings and prayers. Rev. Fr. Pragasam will be celebrating this month’s mass. Please come and join with the youth and receive our Lord’s mercy. Thanks.