2020 Half Yearly Newsletter

இந்த 2020 எல்லோருக்கும் ஒரு சவாலாக அமைந்த வருடம். இந்த கடினமான வருடத்தில் முதல் பாதியில் ( ஜனவரி – ஜூன் ) நிகழ்ந்த நிகழ்வுகளை, தொகுத்து வழங்கியுள்ளோம். இதை முன்னெடுத்து நிறைவேற்றிய அந்தோணி அவர்களுக்கு பாராட்டுகள். இந்த நிகழ்வுகளில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றிகளும், வாழ்த்துக்களும்.உங்கள் ஒய்வு நேரத்தில் இதை படித்து இன்புற அன்புடன் அழைக்கிறோம்.