டிசம்பர் 21, 2025 – திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறு
திருப்பலி நிறைவேற்றுபவர்கள்:
அருள்திரு. அரோக்கியதாஸ் சூசை அர்புதம் அடிகளார்
மற்றும்
அருள்திரு. ஜான் வேதநாயகம் அடிகளார்
நிகழ்ச்சி நேரங்கள்:
பிற்பகல் 4:00 மணிக்கு தமிழில் செபமாலை
பிற்பகல் 4:30 மணிக்கு தமிழில் திருப்பலி
பிற்பகல் 6:00 மணிக்கு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள்
அனைவரும் வருக! நன்றி, வணக்கம்!