Tamil mass

Tamil mass

 

நண்பர்களே,

இன்று மாலை 6 மணிக்கு திருச் சிலுவை ஆலயத்தில் தமிழில் திருப்பலி நடைப் பெற . மாலை 5:30 மணிக்கு செபமாலையுடன் தொடங்குவோம். திருப்பலி நடத்த அருள் தந்தை ஞானப்பிரகாசம் அடிகள் Eden நகரத்திலிருந்து வருகிறார். திருப்பலிக்குப் பிறகு potluck இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று இறை அருள் பெற அன்புடன் அழைக்கிறோம். ஆலய முகவரி : 2438 S Alston Ave, Durham, NC. நன்றி!!

Friends we will have Tamil mass today at 6pm at Holy cross catholic church, 2438 S Alston Ave, Durham, NC we will start with Rosary at 5:30 pm. Rev. Fr. Ganana Pragasam Drive all the from Eden to celebrate mass with us. We will have potluck dinner after the mass. Please come and join with us.