Vailankanni Festival 2019

Vailankanni Festival 2019

செப்டெம்பர் 7 ம் தேதி சனிக்கிழமை அமெரிக்காவில் வாழும் இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் வசிக்கும் கிறிஸ்துவர்கள் அன்னை வேளாங்கண்ணி திருவிழாவை சிறப்பாக கொண்டாட வாஷிங்டன் DC-இல் உள்ள Basilica of the National Shrine of the Immaculate Conception-ல் கூட உள்ளார்கள். நாங்களும் பங்கேற்க உள்ளோம். நமது choir team ஓரிரண்டு பாடல்களை பாட உள்ளார்கள். எங்களுடன் இணைந்து அன்னை வேளாங்கன்னி திருவிழாவை சிறப்பிக்க உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

Here is the schedule

Address
Basilica of the National Shrine of the
Immaculate Conception
400 Michigan Avenue, N.W.,
Washington, D.C. 20017

Program
1:00.P.M: Confession in the Crypt Church
1:30.P.M: Assemble in Memorial Hall (Lower Level)
2:00.P.M: Rosary – Crypt Church
2:30.P.M: Procession to the Upper Church
3:00.P.M: Holy Mass – Upper Church – Main Celebrant,
Most Reverend Michael W. Fisher, Auxiliary Bishop, Archdiocese of Washington
4:30.P.M: Blessing & Dedication of Children – Crypt Church
5:00.P.M: Novena to Our Lady of Good Health, Vailankanni
5:30.P.M: Community Reception – Pryzbyla Center
(Catholic University of America Campus)