ஜூன் 21, 2026 பொதுக்காலம் – ஆண்டின் 12வது ஞாயிறு
பிற்பகல் 5:30 மணிக்கு – தமிழில் செபமாலை
பிற்பகல் 6:00 மணிக்கு – தமிழில் திருப்பலி
தமிழில் திருப்பலியைத் தொடர்ந்து சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்:
- மதிப்புக்குரிய பாதிரியார் பைஸ் வைக்கேசியா அவர்களுக்கு வழியனுப்பு விழா
- பட்டம் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் விழா
- தந்தையர் தின விழா
அனைவரும் குடும்பத்துடன் வருகை தாருங்கள்.
நன்றி! வணக்கம்!!