September Month Mass

September Month Mass

செப்டம்பர் 8 ம் தேதி அன்னை மரியாளின் பிறந்த நாள், அன்னை வேளாங்கண்ணி திருவிழா. செப்டம்பர் மாத திருப்பலியில் பள்ளி குழந்தைகள் மழலை குரலில் பாடவும், இசைக்கவும், செபிக்கவும் உள்ளார்கள். இதற்காக கடந்த ஒரு வருடங்களாக பயிற்சி எடுத்து வருகிறார்கள். எனவே அனைவரும் வருகைத் தந்து நமது குழந்தைகளுடன் இணைந்து இறைவனை புகழ்வோம், இறை அன்னை வழியாக இறைவன் அருளைப் பெறுவோம். நமது உடல் நலத்துக்காகவும் , நம் நண்பர்கள், உறவினர்கள் உடல் நலத்துக்காகவும், நோயினால் அவதிப்படும் அனைவருக்காகவும் சிறப்பாக செபிப்போம்.

Mother Mary’s Birthday is on September 8, also Velankanni Festival. In September mass, our school children will be singing, reading, praying and playing music. They have been practicing for the past one year. Let us all come together and praise the Lord along with our children and receive the grace of the Lord through the Mother.  Let us all pray for good health of family and friends and especially pray for all who are suffering from illness and their speedy recovery. All are welcome.