What Should I Do For Lent?

What Should I Do For Lent?

அருட்திரு பால் லியோன் அவர்களின் தவக்கால மறையுரை. பாகம் – 1. “தவக்காலத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன?”

RTP தமிழ் கத்தோலிக்கச் சங்கம் ஏற்பாடு செய்த தவக்கால் தியானத்தின்போது ஆற்றிய மறையுரை தொகுப்பு.

What should I give up for Lent? How should I do it? Fr. Paul L Varuvel explains.

This is the first video of the three-part Lenten Retreat series by Fr. Paul L Varuvel.

The videos are brought to you by RTP Tamil Catholics. (The sermons are in Tamil)

 

[Click the ‘watch’ icon to view video]

What Should I Do during Lent? Recommendations of Pope Francis

What Should I Do during Lent? Recommendations of Pope Francis

அருட்திரு பால் லியோன் அவர்களின் தவக்கால மறையுரை. பாகம் – 2. “தவக்காலத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன? திருத்தந்தை பிரான்சிசு வழங்கும் 10 பரிந்துரைகள்.” RTP தமிழ் கத்தோலிக்கச் சங்கம் ஏற்பாடு செய்த தவக்கால தியானத்தின்போது ஆற்றிய மறையுரை தொகுப்பு.

In the second instalment of the Lenten Retreat series, Fr. Paul L Varuvel explains the 10 Tips Pope Francis recommended for Lent. This video is from a three part series by Fr. Varuvel on Lenten preparation. The video was recorded during the RTP Tamil Catholics Lenten Retreat 2018 at Eden, NC. (The sermon is in Tamil).

[Click the ‘watch’ icon to view the video]

Lenten 2018: 7 Last Words of Jesus / இயேசுவின் கடைசி ஏழு வார்த்தைகள்

Lenten 2018: 7 Last Words of Jesus / இயேசுவின் கடைசி ஏழு வார்த்தைகள்

மலைப் பிரசங்கத்தை போல சிலுவையில் தொங்கும் இயேசு சொன்ன வார்த்தைகள் ‘சிலுவைப் பிரசங்கம்’ என சிலரால் சொல்லப்படுவதுண்டு. அருட்திரு பால் லியோன் வறுவேல் அடிகளார், இயேசுவின் அந்த கடைசி ஏழு வார்த்தைகளை இந்த மறையுரையில் விளக்குகிறார்.

RTP தமிழ் கத்தோலிக்கச் சங்கம் ஏற்பாடு செய்த தவக்கால் தியானத்தின்போது ஆற்றிய மறையுரை தொகுப்பின் மூன்றாவது பாகம் இது.

Similar to the ‘Sermon on the Mount’ the words of Jesus while on the Cross are sometimes referred to as the ‘Sermon on the Cross’.

In this video, Fr. Paul L Varuvel explains those last 7 words of Jesus and what they mean. (The sermon is in Tamil). This is the last video of the three-part Lenten Retreat series by Fr. Paul L Varuvel.

The videos are brought to you by RTP Tamil Catholics.

[Click on ‘Watch’ link above to watch video]