RTPTCA is hosting a Tamil Lenten Retreat. The retreat for adults will be led by Rev. Fr. Vimal Backyaraj, and the retreat for children will be led by Rev. Fr. Lourduraj Alapaty.
14th March Saturday | 8:30 AM – 3:00 PM
Retreat for All @ Holy Cross church
Followed by HCCC Vigil Mass at 4:00 PM
15th March Sunday | 3:00 PM – 6:00
Women’s Only Retreat @ HCCC
பிப்ரவரி 15, 2025 பொதுக்காலம், ஆண்டின் ஆறாவது ஞாயிறு.
திருப்பலி நிறைவேற்றுபவர்: அருள்திரு. அருள் யாகப்பன் அடிகளார்
பிற்பகல் 5:30 மணிக்கு தமிழில் செபமாலை
பிற்பகல் 6:00 மணிக்கு தமிழில் திருப்பலி
தமிழில் திருப்பலியைத் தொடர்ந்து, நமது ஆண்டுப் பொதுக்குழு கூட்டம் நடைபெறும்
அனைவரும் வருக. நன்றி , வணக்கம்!!
டிசம்பர் 21, 2025 – திருவருகைக்காலத்தின் நான்காம் ஞாயிறு
திருப்பலி நிறைவேற்றுபவர்கள்:
அருள்திரு. அரோக்கியதாஸ் சூசை அர்புதம் அடிகளார்
மற்றும்
அருள்திரு. ஜான் வேதநாயகம் அடிகளார்
நிகழ்ச்சி நேரங்கள்:
பிற்பகல் 4:00 மணிக்கு தமிழில் செபமாலை
பிற்பகல் 4:30 மணிக்கு தமிழில் திருப்பலி
பிற்பகல் 6:00 மணிக்கு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகள்
அனைவரும் வருக! நன்றி, வணக்கம்!
நவம்பர் 16, 2025 பொதுக்காலம், ஆண்டின் முப்பத்தி மூன்றாம் ஞாயிறு.
திருப்பலி நிறைவேற்றுபவர்: அருள்திரு. அருள் யாகப்பன் அடிகளார்
பிற்பகல் 5:30 மணிக்கு தமிழில் செபமாலை
பிற்பகல் 6:00 மணிக்கு தமிழில் திருப்பலி
அனைவரும் வருக. நன்றி , வணக்கம்!!
அக்டோபர் 26, 2025 பொதுக்காலம், ஆண்டின் முப்பதாம் ஞாயிறு .
திருப்பலி நிறைவேற்றுபவர்கள்: அருள்திரு. ஆரோக்கியதாஸ், அருள்திரு. லூர்து ராஜ், அருள்திரு. ஜெயராஜ், மற்றும் அருள்திரு. பயஸ் அடிகளார்
பிற்பகல் 5:30 மணிக்கு தமிழில் செபமாலை
பிற்பகல் 6:00 மணிக்கு தமிழில் திருப்பலி
அனைவரும் வருக. நன்றி , வணக்கம்!!
அன்னை வேளாங்கண்ணி மாதா திருவிழா கொடியேற்றம்
Here is the schedule
08:00 AM – Breakfast
08:30 AM – Blessing of the Oil
08:45 AM – Blessing of the Sick
09:00 AM – Blessing of the Sapparam ( Procession car)
09:15 AM – Rosary Procession
10:00 AM – Adoration
10:30 AM – Holy Mass
12 Noon – Lunch
To RSVP please signup here
https://www.signupgenius.com/go/70A0545A8AC2DA1F94-58296122-2025
St.Andrews Catholic Church, Apex is looking for volunteers to help in
Weeding around the parish grounds
Hauling the trimmings to compost area (They have wheelbarrows)

நண்பர்களே,
இன்று மாலை 6 மணிக்கு திருச் சிலுவை ஆலயத்தில் தமிழில் திருப்பலி நடைப் பெற . மாலை 5:30 மணிக்கு செபமாலையுடன் தொடங்குவோம். திருப்பலி நடத்த அருள் தந்தை ஞானப்பிரகாசம் அடிகள் Eden நகரத்திலிருந்து வருகிறார். திருப்பலிக்குப் பிறகு potluck இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்று இறை அருள் பெற அன்புடன் அழைக்கிறோம். ஆலய முகவரி : 2438 S Alston Ave, Durham, NC. நன்றி!!
Friends we will have Tamil mass today at 6pm at Holy cross catholic church, 2438 S Alston Ave, Durham, NC we will start with Rosary at 5:30 pm. Rev. Fr. Ganana Pragasam Drive all the from Eden to celebrate mass with us. We will have potluck dinner after the mass. Please come and join with us.